ஒஸ்தி
நடிகர்கள்: STR என்கிற சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி, நாசர்.
இசை: தமன்
இயக்கம்: தரணி
பார்த்தது : வரதராஜா- சிட்லபாக்கம் - சென்னை
ஒரு குப்பை படத்தை மீண்டும் ரொம்ப குப்பையாக எடுத்து இருக்கிறார்கள். சிம்பு police உடையில் வருவதை பார்த்தால், நாம் வீட்டில் குழந்தைகளுக்கு டாக்டர், ராணுவ வீரன் போன்று மாறு

ஹிந்தி மிகவும் பிரபலமான பாடல் முன்னி - அதனை மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஆட வைத்து உள்ளார்கள். ஹிந்தி மொழி புரியாவிட்டாலும் நடனம் அருமையா இருந்தது, இதில் சுத்த வேஸ்ட். அந்த பாடலுக்கு L.R. ஈஸ்வரியை பாட வைத்து உள்ளார்கள். படம் முடிந்து வெளியில் வந்த பொழுது டீ கடையில் " பட்டத்து ராணியில் " கிறக்கமாய் இழுத்து கொண்டு இருந்தார். கல்லசா என்று கோரஸ் பாடுபவர்கள் குரலில் இருந்த கிக் கூட LRE இடம் இல்லை. அவரை சொல்லி எந்த குறையும் இல்லை. அவர் வயது!!!!! அதில் மிக கொடுமையானது TR இன் குரல் தான்.
ரிச்சா - மயக்கம் என்ன படத்தில் கொடுத்த performance

தில், தூள், கில்லி பட இயக்குனரின் வெற்றி படைப்பு என்று விளம்பரம் கொடுத்தவர்கள் குருவி படத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. அதற்கு சமமான ஒரு படம். தரணி சார் என்ன ஆச்சு?
பாடல்கள் சுமார். சந்தானம் காமெடி நன்றாக உள்ளது.
நல்ல A/c யும், ஒரு பிரமாண்டமான லுக்கும் உள்ள ஸ்க்ரீனில் பார்த்தது மட்டுமே இந்த படம் பார்த்ததில் உள்ள ஒரு நல்ல அனுபவம்.
ஒஸ்தி - நாஸ்தி
this is not a tharani movie, its 100% simbu movie. when this boy (STR) allowed the directors to work in their style.
ReplyDeleteBut this film is very good lesson to all the directors.
Prem